உணவு அனுசரணை வழங்கல்

எமது பாலர்பகல்விடுதி சிறார்களின் உணவிற்காக அனுசரணை வழங்க விரும்புவோர் எமது வலைத்தளத்தில் உள்ள தொடர்புகளுக்கான வலைப்பக்கதிற்கு சென்று அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி-Dr.சிவந்தி சிவகுமார்,Dr.சிவந் சிவகுமார் சகோதரர்கள் இருவருக்கும்.

எமது பாலர் பகல்விடுதியும் முன்பள்ளியிலும் கற்கின்ற சிறார்களின் போசாக்கினை மேம்படுத்தும் முகமாக வழங்கப்படுகின்ற பசும்பாலிற்காக ஒருலட்சத்து இரண்டாயிரத்து தொளாயிரம்(102,900/=) ரூபாவினை அன்பளிப்புச்செய்தமைக்காக லண்டனில் வசிக்கும் Dr.சிவந்தி சிவகுமார்,Dr.சிவந் சிவகுமார் சகோதரர்கள் இருவருக்கும் எமது பாலர் பகல்விடுதியும் முன்பள்ளியும் சமூகத்தினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

நன்றி-நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும் நோர்வே நாட்டில் வசிப்பவருமான திரு.கணபதிப்பிள்ளை புண்ணியமூர்த்தி

நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும் நோர்வே நாட்டில் வசிப்பவருமான திரு.கணபதிப்பிள்ளை புண்ணியமூர்த்தி அவர்கள் எமது பாலர்பகல்விடுதியும் முன்பள்ளிக்கும் ரூபா ஒருலட்சத்து ஐயாயிரத்தை(1,05000/=) அன்பளிப்பாக வழங்கியமைக்காக எமது பாலர்பகல்விடுதியும் முன்பள்ளியும் சமூகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

மழலைகளின் விளையாட்டுவிழாப்படங்கள் 2018

மேலும் வாசிக்க

பாலர்பகல்விடுதி பொதுக்கூட்டம் படங்கள்

மேலும் வாசிக்க

சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள்

மேலும் வாசிக்க

மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி -படங்கள்

மேலும் வாசிக்க