பணிக்கூற்று(Mission)

1.பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.

2.போசனை மிகு உணவளித்தல்.

3.நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்துதல்.

4.எமது பண்பாட்டு, கலாச்சார ,ஒழுக்க                                  விழுமியங்களை அறிந்து  ஒழுகச்  செய்தல்.

5.மகிழ்ச்சிகரமாக கற்க ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

6.அடிப்படை மொழி, கணித அறிவினை                              பெறச்செய்தல்.

7.அடிப்படைத் திறன்களை வளர்த்தல்.

8.சகபாடிகளுடன் நல்ல தோழமை உணர்வை                    உருவாக்குதல்.